chennai புதிதாக 500 அரசு பேருந்துகள் இயக்கம் நமது நிருபர் ஜூலை 5, 2019 அரசு போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் புதிதாக 500 அரசு பேருந்துகளை முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.